அச்சங்களற்ற படைப்பாக்க வாழ்கை

என்னுடைய ஒவ்வொரு படைப்பும் கொஞ்சமாக என்னை கொன்றது - தன்னுடைய மரணத்துக்கு முந்தைய நேர்காணலில், நொர்மன் மெய்லர். சில நல்ல கவிதைகள் எழுதுவதும், ஒற்றை நல்ல கதையை எழுதுவதும் கூட ஒருவகை வதை. ஒரு கட்டுரை எழுதுவதை போல் இல்லாமல், ஒரு கதைக்கு வேறு விதமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிறிய தகவலையும் தேடி எடுத்து கோர்க்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக அதையெல்லாம் நம் மனம் செரித்தாக வேண்டும். அந்த கதையில் மொழிக்கேற்ப, தன்மைக்கு தகுந்தபடி அவற்றின் … Continue reading அச்சங்களற்ற படைப்பாக்க வாழ்கை

Advertisements

ஸ்ருதி – பதம் 05

 ஓவியம் அவள் ரதத்தில் குதிரை ஒன்றும் பூட்டப்பட்டிருக்கவில்லை என்னிடம் வந்திருந்த காரணம் என் பார்வை நேர்கோட்டில் அமைவதென என் தேவை இப்போதைக்கு அமையாதென என் எனக்காக இல் அமைவதென இடம் இருக்கவில்லையென சொல்லி சிறு செம்மறியாட்டின் தலை நீவும் சிறுமியாக மாறி என்னருகில் உட்கார்ந்தாள் இப்படி துள்ளித் திரிந்தே வாழ்ந்து முடிக்கிறேனே என்றேன் அப்போது நான் போகட்டுமா என்கிறாய் இல்லை இரு கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் இல்லை எப்போதும் இப்போது நான் என்னதான் செய்யட்டும்? … Continue reading ஸ்ருதி – பதம் 05