ஸ்ருதி – பதம் 05

13529095_10209910231139050_6671031303879160625_n ஓவியம்

அவள் ரதத்தில் குதிரை
ஒன்றும் பூட்டப்பட்டிருக்கவில்லை
என்னிடம் வந்திருந்த காரணம்
என் பார்வை நேர்கோட்டில் அமைவதென
என் தேவை இப்போதைக்கு அமையாதென
என் எனக்காக இல் அமைவதென இடம் இருக்கவில்லையென
சொல்லி சிறு செம்மறியாட்டின் தலை நீவும்
சிறுமியாக மாறி என்னருகில் உட்கார்ந்தாள்
இப்படி துள்ளித் திரிந்தே வாழ்ந்து முடிக்கிறேனே என்றேன்
அப்போது நான் போகட்டுமா என்கிறாய்
இல்லை இரு
கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம்
இல்லை எப்போதும்
இப்போது நான் என்னதான் செய்யட்டும்?
ஒரு குதிரையாக மாற வேண்டும்
அவள் ரதத்தின் குதிரை
அவள் தேவி. அவளுக்கு ரதம் வேண்டியிருக்கிறது
அவளுக்கு நான் விதிக்கப்பட்டிருக்கிறேன்
ஆமாம். எனில்
ஒரு சிறு கரியாக நான்
இருந்துகொள்ளக் கூடாதா?

– நாகபிரகாஷ்
09-ஏப்ரல்-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s