ஸ்ருதி – பதம் 06

18685609_855254841279701_1988027879_n ஓவியம்

விலகி நின்று வாசிப்பவனாகவே

எப்போதும் இருக்க விரும்புகிறேன்

எவரோடும் சேர்ந்துப் போரடிக்கும்

வலுவிருப்பதில்லை என்னிடம்

அகத்தில் கொண்டதை உன்னிடம்

பகிரப்போவதில்லை என்று தெரிந்தால்

ஒருவேளை நீ வருத்தப்படலாம்

இந்த ரகசியங்களை இன்னும்

சில காலமேனும் பேண அவசியம் இருப்பதால்

உன்னைக் கடந்துதான் போயாகவேண்டும்

இந்தப் பக்கங்கள்தான் தீருவதாயில்லை

இதில் நகைச்சுவையை நுழைத்தவன்

ஏனோ சற்றேனும் என்னை அதனோடு

இணைக்காமல் விட்டிருந்தான்

ஆனால், நீ இன்னமும் நான்

நகைத்துத் திரிவதாகவே நம்புகிறாய்

எனவே…

– நாகபிரகாஷ்
(சில வரிகள் 2015ல் ஒரு நாள் எழுதியது) 30-ஜூன்-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s