கர்நாடகத்தில் நடப்பது – 06

எழுந்ததும் மாதவனை எழுப்பினேன். குளிப்பதற்கு மேலே இருந்த பணியாளர்களுக்கான குளியலறைக்கு போனேன். குளிர் நீரில் குளித்துத் தாயாரானபோது, ஏழரை மணி. முதலில் எங்காவது ஏடிஎம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. முந்தைய நாள் இரவிலிருந்தே தேடிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற இடத்தில், உண்மையில் இந்த பயணத்தில் எங்குமே ஏடிஎம்கள் அரிதாகவே கண்ணில் பட்டன. பெரும்பாலானோர் தேசிய வங்கிகளை பயன்படுத்துவதை விடவும் தங்களது மாநில வங்கிகளையும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளையுமே பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏடிஎம்கள் குறைவு. என்னிடம் ஒருவர் பேடிஎம் போன்ற … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 06

Advertisements

கர்நாடகத்தில் நடப்பது – 04

இரவு ஹாசன் சென்று சேரும்போது மணி பதினொன்றரை. கிடைக்கிற அறைகள் நன்றாகவே உள்ளன. ஆனால் எல்லாமே வாடகை ஆயிரம் ஆயிரத்து சொச்சம். குளிர் மட்டும் இல்லாதிருந்தால் பேருந்து நிலையத்திலேயே இரவைக் கழிக்கவும் எங்களுக்கு தயக்கம் இல்லை. ஒரே ஒரு இடத்தில் ஐந்நூறு ரூபாய்க்கு அறை உள்ளதாக கேள்விப்பட்டு சென்றோம். அருமையான அறை. சுடுநீர் வசதியோடு சுத்தமாகவும் இருந்தது. ஆனால் எல்லோரும் அங்கு வருவது, நீரேற்றிக் கொள்வதற்கு மட்டும்தான். அந்த வளாகத்தின் முன்னாலேயே கடை இருக்கிறது. கடையில் அமர்ந்து … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 04