இருமுனை விமர்சனம்

இயல்பாகவே தூயனுடைய ஒவ்வொரு சிறுகதையும் இரண்டு கதைகளாக விரிவாக்கப்படும் சாத்தியம் கொண்டவை. ஒன்று கதை சொல்லியின் தனிப்பட்ட வாழ்கை, மற்றது நிகழ் சம்பவங்களின் தொகுதி. அல்லது கதை நிகழ்வதற்கான ஆதார உந்துதல் எங்கிருக்கிறது என்ற கேள்வி வரும்போது, அதுவே தனியொரு கதையாக வளருவதற்கான காரணங்களை கொண்டிருக்கிறது. அடர்த்தியாக, நுண்தகவல் கொண்டு கதையை சொல்லிச் செல்வதால் அவருடைய கதைகளின் பலம் அதுவாகவே இருக்கிறது. மொழிக் கூர்மையும், சிறுகதை வடிவம் கைவந்தவருமான ஒருவரின் படைப்புகளை வாசிக்கிறோம் என்று புரிந்துகொள்ள சிரமமாக இருக்காது. … Continue reading இருமுனை விமர்சனம்